Monday, September 21, 2009

எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம் jonathan

நாசருக்கு பிடித்த புத்தங்கள் என்ற தலைப்பில் தெரிவித்த புத்தகம்

"jonathan"

http://www.fileden.com/files/2009/4/9/2397076/jonathan.pdf

jonathan

jonathan

ராபின் ஷர்மாவுக்கு பிடித்த பத்தகங்கள்


ராபின் ஷர்மா வின் "நீ உயிர் துறந்தால் அழுபவர் யாரோ"
"Who Will cry When You Die" என்ற புத்தகத்தில் தெரிவித்துள்ள
"Tuesdays-with-Morrie" -ebook இத்துடன் இணைத்துள்ளேன்.

http://www.fileden.com/files/2009/4/9/2397076/Tuesdays-with-Morrie-ebook.pdf

தனது பொக்கிஷத்தை விற்ற துறவி ராபின் ஷர்மா

படிவத்ததில் பிடித்தவை

தனது பொக்கிஷத்தை விற்ற துறவி ராபின் ஷர்மா

இங்கிலீஷ் edition Pdf file இணைத்துள்ளேன்.




புத்தகத்திலிருந்து சில வாக்கியங்கள்

நாம் அனைவருமே ஒரே மாதிரியான மூலப் பொருள்களை தான் நம் வசம் வைத்துள்ளோம். பிறரைக் காட்டிலும் அதிகமாகச் சாதிக்கும் ‌மனிதர்களை ‌அல்லது அதிக மகிழ்ச்சியுடன் உள்ள மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால். இந்த மூலப் பொருள்களை அவர்கள் பயன்படுத்துகிற சீர் செய்கிற விதம் மட்டுமே......


"மனம் என்பது ஒரு நல்ல அற்புதமான பணியாள், ஆனால் மிக மோசமான எ‌ஜமான். உனது மனதை பற்றி அக்கறை காட்டாமல் அதை நல்ல விஷயங்களை மையம் கொண்டிருக்குமாறு பயிற்றுவிக்காததால் தான் நீ ஒரு எதிர்மறை சிந்தனையாளனாக ஆகிவிட்டிருக்கிறாய்..........

ஒரு கனவு அல்லது ஆசை உன்னிடம் இருக்கிறது என்றால் அதற்கேற்ற திறமையும் உன்னிடம் இருக்கிறது என்று தான் அதற்குப் பொருள்.


http://www.fileden.com/files/2009/4/9/2397076/The%20Monk%20Who%20Sold%20His%20Ferrari.pdf

Sunday, August 9, 2009

தேடியதில் கிடைத்தது

இணையத்தில் தேடியதில் எனக்குகிடைத்த மின் புத்தகங்கள் இங்கு தங்களின் பார்வைக்கு

















மர்‌பி லா
Murphy Law

http://www.murphys-laws.com/

படிச்சதில் எனக்கு பிடித்த வரி‌கள் படமாக



மற்றும் பிடித்த பொன் மொழிகள்












Saturday, June 27, 2009

நான் படித்த புத்தகம் - வலிமைக்கு மார்க்கம்

ஜேம்ஸ் ஆலனின் வலிமைக்கு மார்க்கம்,
தமிழில் வ.உ.சிதம்பரம் பிள்ளை

" ...... உங்கள் வறுமை பளு நாளுக்கு நாள் அதிகமாகிற இருள் உங்களை மூடுகின்றது. நீங்கள் உங்கள் நிலைமையைக் குறை கூறுகின்றீர்கள் உங்கள் வறுமையை நிந்திக்கின்றீர்கள், உங்கள் பிறப்பையோ, பெற்றோரையே, எஜமானையோ மற்றவக்ளுக்குச் செல்வத்தையும் சுகத்தையும் கொடுத்த அதியாயமான தெய்வத்தையோ பழிக்கின்றீர்கள். நீங்கள் பழிப்பதையும் கூப்பாடு போடுவதையும் நிறுத்துங்கள், நீங்கள் பழிக்கின்ற எதுவும் உங்கள் வறுமைக்குக் காரணம் அன்று.

காரணம் உங்கள் அகத்துள் இருக்கிறது, அதன் பரிகாரமும் அங்கேயே இருக்கின்றது. நீங்கள் குறை கூறுபவர்களாக இருத்தலே நீங்கள் உங்கள் தற்கால நிலைமையை அடைவதற்குத் தக்கவர்கள் என்பதைக் காட்டுகின்றது எல்லா முயற்சிகளுக்கும் அபிவிருத்திகளுக்கும ஆதாரமான நம்பிக்கை உடங்களிடத்தில் இல்லையென்பதைக் காட்டுகின்றது. நியாயமான பிரபஞ்சத்தில் குறை கூறுபவனுக்கு இடமேயில்லை. கவலை ஆன்மாவைக் கொலை செய்யத்தக்கது.

உங்கள் அகநிலைமையை மாற்றுங்கள், உங்கள் புறநிலைமை மாறுதல் அடையும்.

Sunday, May 31, 2009

தமிழ் பத்திரிகை

புத்தகம் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது

http://www.thesundayindian.com/tamil/


கண்டிப்பாக பார்க்க வேண்டும்