Monday, September 21, 2009

தனது பொக்கிஷத்தை விற்ற துறவி ராபின் ஷர்மா

படிவத்ததில் பிடித்தவை

தனது பொக்கிஷத்தை விற்ற துறவி ராபின் ஷர்மா

இங்கிலீஷ் edition Pdf file இணைத்துள்ளேன்.




புத்தகத்திலிருந்து சில வாக்கியங்கள்

நாம் அனைவருமே ஒரே மாதிரியான மூலப் பொருள்களை தான் நம் வசம் வைத்துள்ளோம். பிறரைக் காட்டிலும் அதிகமாகச் சாதிக்கும் ‌மனிதர்களை ‌அல்லது அதிக மகிழ்ச்சியுடன் உள்ள மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால். இந்த மூலப் பொருள்களை அவர்கள் பயன்படுத்துகிற சீர் செய்கிற விதம் மட்டுமே......


"மனம் என்பது ஒரு நல்ல அற்புதமான பணியாள், ஆனால் மிக மோசமான எ‌ஜமான். உனது மனதை பற்றி அக்கறை காட்டாமல் அதை நல்ல விஷயங்களை மையம் கொண்டிருக்குமாறு பயிற்றுவிக்காததால் தான் நீ ஒரு எதிர்மறை சிந்தனையாளனாக ஆகிவிட்டிருக்கிறாய்..........

ஒரு கனவு அல்லது ஆசை உன்னிடம் இருக்கிறது என்றால் அதற்கேற்ற திறமையும் உன்னிடம் இருக்கிறது என்று தான் அதற்குப் பொருள்.


http://www.fileden.com/files/2009/4/9/2397076/The%20Monk%20Who%20Sold%20His%20Ferrari.pdf

No comments: