The 48 laws of Power - Robert green
அதிகாரத்தை அடைய 48 விதிகள்
அதகாரத்தை அடைவதற்கான 48விதிகளை திசை திருப்பும் கலைக்கான கையேடாகக் கருதுங்கள். இவ்விதிகளை படிப்பதினால் அதிகாரமும் அதன் பண்புகளையும் புரிந்து கொள்வீர்கள். இவற்றை நடைமுறைப்படுத்தினால் இன்றைய நவீன உலகில் உங்களால் நிலைத்து இருக்க முடியும்.
என்னை பொருத்தவரை இந்த புத்தகம் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பினை இணைப்பாக அளித்துள்ளேன்.
தமிழ் பதிப்பின் விலை ரூ. 199/-
Robert Greene - The 48 laws of power.pdf
2 comments:
இந்த புத்தகம் எனக்கு வேண்டும்
7010700571 உதவுங்கள்
Post a Comment